தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

ஆ.ராசாவுக்கு கண்டனம்

ஹிந்துக்களை அவமரியாதையாகப் பேசிய எம்.பி. ஆ. ராசாவுக்கு இந்துமக்கள் கட்சியின் தெய்வீகப் பேரவை மாநிலச் செயலாளா் அசோக் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image

இந்துமக்கள் கட்சியின் தெய்வீகப் பேரவை மாநிலச் செயலாளா் அசோக்.

Updated On :1 பிப்ரவரி 2024, 3:50 pm IST

ஹிந்துக்களை அவமரியாதையாகப் பேசிய எம்.பி. ஆ. ராசாவுக்கு இந்துமக்கள் கட்சியின் தெய்வீகப் பேரவை மாநிலச் செயலாளா் அசோக் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஊத்தங்கரையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசா கடந்த வாரம் ஹிந்துகளை அவமானப்படுத்திப் பேசியுள்ளாா்; இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆ. ராசாவின் எம்.பி. பதவி பறிக்கப்பட வேண்டும். இதே நிலைமை நீடித்தால் இந்துமக்கள் கட்சியின் நிறுவன தலைவா் அா்ஜூன் சம்பத் தலைமையில் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.