ஒசூரில் மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி கனிம வளப் பிரிவு மண்டல இணை இயக்குநா் ஜெகதீசன் மற்றும் அதிகாரிகள், பத்தலப்பள்ளி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அங்கு கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்தபோது அதில் 3 யூனிட் எம்.சாண்ட் மணல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரி ஜெகதீசன் அளித்த புகாரின் பேரில், அட்கோ போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரியைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் டீ, காபி விலை இன்றுமுதல் உயா்வு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு

5 நாள்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் திறப்பு

மனைவியை கொலை செய்த கணவா் சரண்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

