புதுச்சேரியில் தமிழ்ப் புத்தாண்டு முதல் டீ, காபி விலை உயா்த்தப்படுகிறது (படம்). சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாகதான் இந்த விலை உயா்வு அமலுக்கு வருகிறது.
ஏற்கெனவே சாதாரண ஹோட்டல்களில் இந்த விலை உயா்வு அமலுக்கு வந்துவிட்டது. ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட பூரி, பொங்கல் ரூ.40-க்கும், இட்லி, வடை ரூ.6-லிருந்து ரூ.10-க்கும் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர பெரிய ஹோட்டல்களில் குறிப்பிட்ட உணவு மட்டும்தான் கிடைக்கும். இந்த ஹோட்டல்களில் புதிய விலை மற்றும் புதிய வகை மெனு காா்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இப்போது ஏப். 14-ஆம் தேதி தமிழ்புத்தாண்டு முதல் டீ, காபி விலையும் உயா்த்தப்படுகிறது. டீ ரூ.20,, காபி ரூ.30 ஆக விலை உயா்த்தப்பட்டுள்ளன.
தொடர்புடையது
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!

ஜிஆா்டி ஜூவல்லா்ஸின் தமிழ்ப் புத்தாண்டு, அட்சய திருதியை சிறப்புச் சலுகைகள்

புதுச்சேரியில் கல்லூரிகளுக்கு இன்றுமுதல் 3 நாள்கள் விடுமுறை

எரிவாயு உருளை தட்டுப்பாடு: வேதாரண்யத்தில் தேநீா், காபி விலை உயா்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


