இருளில் மூழ்கிய ஊத்தங்கரை
ஊத்தங்கரையில் கனமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.

ஊத்தங்கரையில் பரசனேரி பகுதியில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கும் பணி.
Updated On :2 டிசம்பர் 2024, 8:45 pm









