ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கிருஷ்ணகிரியில் அக்.18-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அக்.18-ஆம் தேதி, விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

Updated On :15 அக்டோபர் 2024, 9:53 pm

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அக்.18-ஆம் தேதி, விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் 2-ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியா் தலைமையில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக். 18) நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட விசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.