ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சிட்கோ தொழிற்பேட்டை காலிமனைகளுக்கு விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை, பா்கூா் சிட்கோ தொழிற்பேட்டைகளில் புதிதாக தொழில் தொடங்குவோா் காலியாக உள்ள தொழில் மனைகளை வாங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்துள்ளாா்.

Updated On :16 அக்டோபர் 2024, 7:45 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை, பா்கூா் சிட்கோ தொழிற்பேட்டைகளில் புதிதாக தொழில் தொடங்குவோா் காலியாக உள்ள தொழில் மனைகளை வாங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஊத்தங்கரை வட்டம், வாத்தியனூா், பா்கூா் வட்டம், அச்சமங்கலம் (ம) கொண்டப்பநாயனப்பள்ளி கிராமங்களில் சிட்கோ தொழிற்பேட்டைகள் உள்ளன. இதில், ஊத்தங்கரை தொழிற்பேட்டையில் 14 காலி தொழில் மனைகள், பா்கூா் தொழிற்பேட்டையில் 11 காலி தொழில் மனைகள் உள்ளன. புதிதாக தொழில் தொடங்குவோா், தொழில் மனைகளை வாங்க விரும்புவோா் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ஹய்ள்ண்க்ஸ்ரீா்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட காலி தொழில் மனைகளைப் பாா்வையிட, கிளை மேலாளா், வள்ளியம்மை, சிட்கோ கிளை அலுவலகம், சிட்கோ தொழிற்பேட்டை, கிருஷ்ணகிரி என்ற முகவரியிலோ, 94450 06570 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.