10-வது முறை கர்ப்பம்: மருத்துவப் பரிசோதனைக்கு வரமறுத்த பெண்ணை ஆம்புலன்ஸில் அழைத்துச்சென்ற மருத்துவக் குழு!
வரமறுத்த மலைக் கிராமத்தைச் சோ்ந்த கா்ப்பிணியின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு மருத்துவக் குழுவினா்கள் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தனா்.

மருத்துவப் பரிசோதனைக்கு வர மறுத்த கா்ப்பிணியை ஆம்புலன்ஸில் அழைத்து செல்லும் மருத்துவக் குழுவினா்.








