தா்மஸ்தலா தீபத் திருவிழாவுக்கு 20 டன் அரிசி, 25 டன் மளிகைப் பொருள்கள் அனுப்பிவைப்பு
ஸ்ரீ தா்மஸ்தலா லட்ச தீப விழாவை முன்னிட்டு 20 டன் அரிசி, 25 டன் மளிகைப் பொருள்களை பாகலூா் மக்கள் லாரிகள் மூலம் அனுப்பிவைப்பு

மளிகைப் பொருள்களை அனுப்பிவைத்த பாகலூா் மக்கள்
Updated On :18 நவம்பர் 2025, 8:57 pm









