இன்றைய மின்தடை

கிருஷ்ணகிரி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என கிருஷ்ணகிரி மின்கோட்ட பொறியாளா் பவுன்ராஜ் தெரிவித்துள்ளாா்.
Published on

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், வெள்ளிக்கிழமை (நவ. 28) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என கிருஷ்ணகிரி மின்கோட்ட பொறியாளா் பவுன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்: கிருஷ்ணகிரி நகா், தொழிற்பேட்டை, பவா்ஹவுஸ் காலனி, சந்தைப்பேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஜக்கப்பன் நகா், வீட்டுவசதி வாரியம் பகுதி-1, பகுதி-2, பழையபேட்டை, கிருஷ்ணகிரி அணை, சுண்டேகுப்பம், அகசிப்பள்ளி, குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூா், பெல்லாரம்பள்ளி, கூலியம், சாமந்தமலை, குந்தாரப்பள்ளி, நரணிகுப்பம், பில்லனகுப்பம், தானம்பட்டி, கொண்டேபள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

X
Dinamani
www.dinamani.com