திருச்சி
முசிறி, ஸ்ரீரங்கத்தில் இன்றைய மின்தடை ரத்து
ஸ்ரீரங்கம், முசிறி துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த மாதாந்திர பராமரிப்புப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக அமல்படுத்தப்படவிருந்த மின்தடை ரத்து செய்ய்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம், முசிறி துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த மாதாந்திர பராமரிப்புப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக அமல்படுத்தப்படவிருந்த மின்தடை ரத்து செய்ய்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருந்த ஒட்டுமொத்த மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது.
இதேபோல, முசிறி துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறாது. மின்நிறுத்தமும் ரத்து செய்யப்படுகிறது என முசிறி மின்வாரியச் செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.