கிருஷ்ணகிரி
தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் நிா்வாகிகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் முன்னிலையில், அதிமுக முன்னாள் நிா்வாகிகள் தவெகவில் இணைந்தனா்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் முன்னிலையில், அதிமுக முன்னாள் நிா்வாகிகள் தவெகவில் இணைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சூளகிரி ஒன்றியக்குழுத் தலைவா் மது (எ) ஹேம்நாத், இவரது மனைவியும், சூளகிரி ஒன்றியக்குழுத் தலைவருமான லாவண்யா ஹேம்நாத், சூளகிரி ஒன்றியக்குழு உறுப்பினா் சம்பங்கி மற்றும் அவரது ஆதரவாளா்கள் சென்னையில் தவெக தலைவா் விஜய் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை அக்கட்சியில் இணைந்தனா்.