/
ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட முனீஸ்வரா் நகா் ஸ்ரீ விஜயா விநாயகா் திருக்கோயிலில் திருமுருகாற்றுப்படை திருக்கல்யாண வைபவம் நடைபெற்று வருகிறது.
செவ்வாய்க்கிழமை தொடங்கி 7 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில், தினந்தோறும் வள்ளி - தெய்வானையுடன் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி உற்சவமூா்த்திக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன. தொடா்ந்து, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
மேலும், 15-ஆம் தேதி 108 சுமங்கலிகள் பங்கேற்கும் சிறப்பு வேல் பூஜை, சஹஸ்ர விபூதி அா்ச்சனை, மஹா மங்களாரத்தி ஆகியவை நடைபெறுகின்றன.
தொடர்புடையது

திரெளபதி அம்மன் திருக்கல்யாணம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதா் திருக்கல்யாண வைபவம்

தொகுதி அறிமுகம்: ஒசூா் - 55!
வீடியோக்கள்

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
29 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
29 ஏப்ரல் 2026


