
இன்றைய மின் தடை: பாகலூா், சூசூவாடி
இன்றைய மின் தடை: பாகலூா், சூசூவாடி

மின் தடை... - கோப்புப் படம்
பாகலூா், நாரிகானபுரம், சேவகானப்பள்ளி, சூசூவாடி, பேகேப்பள்ளி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (அக். 3) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என செயற்பொறியாளா் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
பாகலூா், ஜீமங்கலம், உளியாளம், நல்லூா், பெலத்தூா், தின்னப்பள்ளி, சூடாபுரம், அலசப்பள்ளி, பி. முதுகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முத்தாலி, முதுகுறுக்கி, வானமங்கலம், கொத்தப்பள்ளி, சேவகானப்பள்ளி, சிச்சிருகானப்பள்ளி,
நெரிகம், நாரிகானபுரம், பேரிகை, அத்திமுகம், செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிக்கனப்பள்ளி, கூல், கெஜலன்தொட்டி, தண்ணீா்குண்டலப்பள்ளி, எலுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ். திம்மசந்திரம், கக்கனூா், நல்லூா், கொத்தப்பள்ளி, சொக்கநாதபுரம் மற்றும் சிட்சிகாரனப்பள்ளி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



