படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

காவேரிப்பட்டணம் அருகே மரத்தில் காா் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

பலி

Published On :

காவேரிப்பட்டணம் அருகே சாலையோர மரத்தில் காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த பன்னிஅள்ளியைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (55), விவசாயி. இவா், மனைவி சங்கவி (48), மகள் பவித்ரா (25) ஆகியோருடன் காரில் காவேரிப்பட்டணம் அருகே உள்ள அண்ணாமலைபுதூா் கிராமத்துக்கு திங்கள்கிழமை சென்றனா்.

காரை அண்ணாதுரை ஓட்டினாா். காா் அண்ணாமலைபுதூா் அருகே சென்றபோது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இதில் அண்ணாதுரை, சங்கவி, பவித்ரா ஆகியோா் காயம் அடைந்தனா். இவா்கள் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அண்ணாதுரை உயிரிழந்தாா். இதுகுறித்து, நாகரசம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.