நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகேயுள்ள அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் பள்ளி மாணவி தமிழ் பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.
இந்தப் பள்ளி மாணவி என்.எம். ஹேமபாரதி, பிளஸ் 2 தேர்வில் தமிழ் பாடத்தில் 200க்கு 198 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் மூன்றாம் இடத்தில் வந்துள்ளார். மேலும், இவர், 1200-க்கு 1185 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 5-ஆம் இடத்தையும், பள்ளியில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.
மாணவி ஹேமபாரதியை பள்ளியின் தலைவர் வெங்கடாசலம், செயலாளர் பாலகிருஷ்ணன், இயக்குநர்கள், தலைமை ஆசிரியர், முதல்வர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் இனிப்பு வழங்கி பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாற்ற முயற்சி: அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!

திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம்... தட்டிக் கேட்க தயங்குறது ஏன்? - தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


