எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

லிட்டில் ஏஞ்சல் பள்ளி மாணவி சாதனை

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகேயுள்ள அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் பள்ளி மாணவி தமிழ் பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.

Updated On :12 மே 2013, 5:30 am IST

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகேயுள்ள அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் பள்ளி மாணவி தமிழ் பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.

இந்தப் பள்ளி மாணவி என்.எம். ஹேமபாரதி, பிளஸ் 2 தேர்வில் தமிழ் பாடத்தில் 200க்கு 198 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில்  மூன்றாம் இடத்தில் வந்துள்ளார்.  மேலும், இவர், 1200-க்கு 1185 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 5-ஆம் இடத்தையும், பள்ளியில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.

மாணவி ஹேமபாரதியை பள்ளியின் தலைவர் வெங்கடாசலம், செயலாளர் பாலகிருஷ்ணன், இயக்குநர்கள், தலைமை ஆசிரியர், முதல்வர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் இனிப்பு வழங்கி பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.