எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வாரியத் தேர்வு: பாவை பாலிடெக்னிக் கல்லூரி சிறப்பிடம்

தொழில்ட்பக் கல்வி இயக்ககம் சார்பில் அக்டோபரில் நடைபெற்ற வாரியத்தேர்வில் பாவை பாலிடெக்னிக் மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:02 am

DIN

தொழில்ட்பக் கல்வி இயக்ககம் சார்பில் அக்டோபரில் நடைபெற்ற வாரியத்தேர்வில் பாவை பாலிடெக்னிக் மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
கல்லூரியின் எலட்க்ரானிக்ஸ்-  எலக்ட்ரிக்கல் துறை மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சியும்,  ஆட்டோமொபைல்- கணினி துறை மாணவர்கள் 95 சதவீத தேர்ச்சியும்,  சிவில்,  மெக்கானிக்கல் துறை மாணவர்கள் 90 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.
33 பேர் பல்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும்,  நூற்றுக்கும் மேற்பட்டோர் 95 சதவீத மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
எலட்க்ரானிக்ஸ் துறை மாணவி வி. சாலினி  700-க்கு 692 மதிப்பெண்களும்,  மாணவன் ஏ. இசக்கிமுத்து 690 மதிப்பெண்களும்,  மாணவி எம்.சுபாஷினி 700க்கு 684 மதிப்பெண்களும்,  மாணவி சி. பூமா 700க்கு 682  மதிப்பெண்களும், மாணவி வி. அருள்மொழி,  மாணவர் கே.வி. கவின்  680 மதிப்பெண்களும்,  எலக்ட்ரிக்கல் துறை மாணவன் எஸ். வினோத்குமார்  686 மதிப்பெண்களும்,  இயந்திரவியல் துறை மாணவன் டி. சோஜன் தாமஸ் 681  மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
முதலாம் ஆண்டில்  மாணவி பி.ஆர்.அமிர்தலஷ்மி  800-க்கு 775 மதிப்பெண்களும்,  மாணவர் ஆர். விஷ்ணு 769 மதிப்பெண்களும்,  மாணவி எஸ். செளமியா  767 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனர்.
இவர்களை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன்,  இயக்குநர் (நிர்வாகம்)  கே.கே.இராமசாமி,  இயக்குநர் (சேர்க்கை)  கே.செந்தில்,  கல்லூரி முதல்வர் எஸ்.சுமதி உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.