பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சேவை வாரம் தொடக்கம்

குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் சார்பில் பல்வேறு சேவைப் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளும் சேவை வாரவிழா அண்மையில்தொடங்கியது. 

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:04 am

DIN

குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் சார்பில் பல்வேறு சேவைப் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளும் சேவை வாரவிழா அண்மையில்
தொடங்கியது. 
குமாரபாளையம் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற முதல்நாள் சேவை நிகழ்ச்சியில்,  டெங்கு காய்ச்சலுக்கு எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் நிலவேம்புக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.  இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை  பள்ளிபாளையம் பிரிவு சாலையில் வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு வில்லைகள் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.