ஜவாஹர்லால் நேரு பிறந்த தினம்
ராசிபுரம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில், இந்திய முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பிறந்த தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


ராசிபுரம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில், இந்திய முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பிறந்த தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் நகர காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆர்.முரளி தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் பாச்சல் ஏ.சீனிவாசன் பங்கேற்று, நேரு திரு உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். காந்தி மாளிகை டிரஸ்ட் போர்டு தலைவர் ஏ.என்.சண்முகம், நகர காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...