திருச்செங்கோட்டை அடுத்த உஞ்சனை சாலையில் அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.
முகாசி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (28). கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு தனது வயலில் விவசாயம் செய்து வந்தார். இவர், தனது இருசக்கர வாகனத்தில் திருச்செங்கோட்டிலிருந்து நாமக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
உஞ்சனை அருகே சென்றபோது அந்த வழியாகச் வந்த அரசுப் பேருந்து இவர் மீது மோதியது. இதில் மகேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு ஊரக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருச்செங்கோட்டில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி: முதல்வர் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு

ஐபிஎல் இறுதிப் போட்டி: திருவிழாவாக மாறிய குஜராத்!

அபிஷன் ஜீவிந்த்தின் புதிய பட புரோமோ!

இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


