தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

லாரி மோதியதில் முதியவர் சாவு

பரமத்திவேலூர் வட்டம், நல்லூர் கந்தம்பாளையம் அருகே லாரி மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 2:52 am

DIN

பரமத்திவேலூர் வட்டம், நல்லூர் கந்தம்பாளையம் அருகே லாரி மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
நல்லூர் கந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் குருமணகவுண்டர் (81). இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிலிருந்து சந்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். வேலூர்-திருச்செங்கோடு சாலையைக் கடக்க முயன்றபோது லாரி  மோதி படுகாயமடைந்தார்.
 அவர், தீவிர சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குருமணகவுண்டர் உயிரிழந்தார். நல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.