பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கராத்தே போட்டியில் எஸ்.ஆர்.வி. எக்ஸெல் பள்ளி சாதனை

ராசிபுரம் எஸ்ஆர்வி., எக்ஸெல் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாதனை புரிந்துள்ளனர்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:50 am

DIN

ராசிபுரம் எஸ்ஆர்வி., எக்ஸெல் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாதனை புரிந்துள்ளனர்.
ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் அண்மையில் மாநில அளவிலான தற்காப்பு கலைப் போட்டிகள் நடைபெற்றன. 
இதில் கராத்தே போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டது. கராத்தே இறுதிப்  போட்டியில் எஸ்ஆர்வி., எக்ஸெல் பள்ளியின் மாணவர்கள் ஐந்து பேர் முதலிடத்தையும், நான்கு பேர் இரண்டாமிடத்தையும், எட்டு மாணவர்கள் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தலைவர் ஆர். துரைசாமி, தாளாளர் கே.என்.சுப்ரமணியம், பொருளாளர் பி.வஜ்ரவேலு, நிர்வாக அறங்காவலர் கே.மனோகரன், இயக்குநர் டாக்டர் இ. தங்கவேல், பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.