முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

நாளைய மின்தடை: நாமக்கல்

துணை மின் நிலையப் பராமரிப்பு பணி காரணமாக நாமக்கல் நகரில் வரும் வெள்ளிக்கிழமை (செப்.7) காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

துணை மின் நிலையப் பராமரிப்பு பணி காரணமாக நாமக்கல் நகரில் வரும் வெள்ளிக்கிழமை (செப்.7) காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் ஆ.சபாநாயகம் தெரிவித்துள்ளார்.
 மின் தடை பகுதிகள்: நாமக்கல் நகரம், நல்லிப்பாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஓ காலனி, வீசாணம் மற்றும் சின்ன முதலைப்பட்டி.
 மெட்டாலா
 ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.நாகராஜன் தெரிவித்திருóபபதாவது: மெட்டாலா துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளால் செப்.7-ல் மெட்டாலா, ஆயில்பட்டி, பிலிப்பாகுட்டை, கணவாய்பட்டி, கப்பலூத்து, ராஜாபாளையம், உடையார்பாளையம், கார்கூடல்பட்டி, உரம்பு, காட்டூர், காமராஜ்நகர், மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரியகோம்பை, பெரப்பன்சோலை, மூலக்குறிச்சி, ஊந்தாங்கல், கரியாம்பட்டி, வரகூர்கோம்பை போன்ற பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் .
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.