அக்கரைப்பட்டியில் பருத்தி ஏலம்
ராசிபுரம் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளா்கள் சங்க அக்கரைப்பட்டி கிளையில் திங்கள்கிழமை நடந்த ஏலத்தில் ரூ.30 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது


ராசிபுரம் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளா்கள் சங்க அக்கரைப்பட்டி கிளையில் திங்கள்கிழமை நடந்த ஏலத்தில் ரூ.30 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது. இக்கூட்டுறவு சங்கத்தில் திங்கள்கிழமைதோறும் பருத்தி ஏலம் நடக்கும்.
இந்த வாரம் ஏலத்தில் சுரபி ரக பருத்தி 1,498 மூட்டைகளை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனா். இதில் குவிண்டாலுக்கு குறைந்தபட்சமாக ரூ.4 ஆயிரத்து 566 முதல் அதிக பட்சமாக ரூ.5 ஆயிரத்து 571-க்கு விலைபோனது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...