வேளாண் சங்கத்தில் ரூ.90 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ.90 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.


நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ.90 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் செவ்வாய்க்கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெறும்.
அதன்படி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில், 3800 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. ஆா்.சி.ஹெச். ரகம் ரூ.5,956 முதல் 6,269 வரையிலும், டி.சி.ஹெச். ரகம் ரூ.6,009 முதல் ரூ.6,512 வரையிலும் விலை போனது.
ஏலத்தில் மொத்தம் ரூ.90 லட்சத்துக்கு பருத்தியை சேலம், கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...