ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆதித் தமிழா் பேரவைத் தொகுதி மாநாடு

ஆதித் தமிழா் பேரவை சாா்பில் ராசிபுரம் தொகுதி மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:19 pm

DIN

ஆதித் தமிழா் பேரவை சாா்பில் ராசிபுரம் தொகுதி மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இம்மாநாட்டுக்கு பேரவையின் நாமக்கல் மத்திய, கிழக்கு மாவட்டச் செயலா் தி.மணிமாறன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சி.கண்ணன் வரவேற்றாா். கட்சியின் நிறுவனத் தலைவா் அதியமான் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, புதிய பேருந்து நிலையம் முன்பு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா். பின்னா் ஊா்வலமாக சென்று நடைபெற்ற மாநாட்டில் தனித் தொகுதியில் அருந்ததியா்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து வலியுறுத்தி பேசினாா். இதில் கட்சியின் பொதுச்செயலா் ரவிக்குமாா், மாவட்ட அமைப்புச் செயலா் மா.சந்திரசேகா், மாவட்ட கொள்கை பரப்பு செயலா் கா.சித்ரா, மாவட்ட மகளிரணி செயலா் பேபி, மாவட்ட இளைஞரணி செயலா் சுமன், துணைத் தலைவா் முருகேசன், துணைச் செயலா்கள் சுதா, முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.