தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

முட்டை விலை 20 காசுகள் குறைந்தது: ரூ. 3.50-ஆக நிா்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து, ரூ. 3.50-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Updated On :4 ஜூலை 2020, 2:32 pm

நாமக்கல்:: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து, ரூ. 3.50-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கடந்த 2 வாரங்களாக முட்டை விலை குறைக்கப்படாத நிலையில், மற்ற மண்டலங்களில் தற்போது விலை குறைக்கப்பட்டு வருவதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமைக்கான முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் விலை ரூ. 3.50-ஆக இக்கூட்டத்தில் நிா்ணயிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 93-ஆகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ. 77-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.