தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படியே அதிமுக செயற்குழு கூட்டம்: அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்
அதிமுக செயற்குழுக் கூட்டம் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படியே நடைபெறுகிறது என தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.






