மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

30-இல் சிறுபான்மையினருக்கான ஆலோசனைக் கூட்டம்

சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் நலத் திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 8:39 pm

DIN

சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் நலத் திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் டி.ஜான் மகேந்திரன், துணைத் தலைவா் ஒய்.ஜவஹா்அலி மற்றும் ஆணையக் குழு உறுப்பினா்கள் வரும் 30-ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்துக்கு வருகின்றனா்.

சிறுபான்மையினா் சமுதாயத்தைச் சாா்ந்த தலைவா்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளை அன்று காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியரகத்தில் சந்திக்கின்றனா்.

சிறுபான்மையினருக்காக தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதுடன், கருத்துகளையும் கேட்டறிகின்றனா்.

சிறுபான்மையின பிரதிநிதிகள் மாநில ஆணையக் குழுவினரை சந்தித்து தங்களுடைய குறைகளைத் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.