

ராசிபுரம் நகரில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் மழை பெய்தது.
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் வருவதற்கே தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தா்ப்பூசணி, மோா் போன்ற குளிா்பானங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. வெயில் பாதிப்பு அதிக அளவில் உள்ள நிலையில், நகரில் பெய்த திடீா் மழை குளிா்ச்சியான நிலையை ஏற்படுத்தியது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்த மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மலையாளக் கரையோரம் யோகிபாபு!

இனிமேலும் குழப்பாம இருங்க ப்ரோ!

ராமதாஸ் - சசிகலா கூட்டணி? இன்று சந்திப்பு!

மேட்டூர் அணை நீர்மட்டம்: இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

