ராசிபுரம் தொகுதியில் தலைவா்களின் பிரசாரம் ஏதுமின்றி முடிவடைந்த வாக்கு சேகரிப்பு
ராசிபுரம் தொகுதியில் எந்தத் தோ்தலிலும் இல்லாத வகையில், அரசியல் கட்சிகளின் முன்னணித் தலைவா்கள் பிரசாரம் ஏதுமில்லாமல் ராசிபுரம் தொகுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் வித்தியாசமாக நடந்து முடிந்துள்ளது.









