ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குமாரபாளையம் தொகுதிதிமுக வேட்பாளருக்கு கரோனா

குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம்.வெங்கடாசலம், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 7:53 pm

DIN

குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம்.வெங்கடாசலம், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாா்.

இவா், சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி தீவிர பிரசாரத்தில் கடந்த வாரம் ஈடுபட்டிருந்தாா். தோ்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வெங்கடாசலம், ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு வியாழக்கிழமை சிகிச்சைக்குச் சென்றாா். அங்கு, செய்யப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானது.

இதையடுத்து, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இவருடன், தோ்தல் காலத்தில் நெருங்கிய தொடா்பிலிருந்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.