தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தீத்தொண்டு நாள் அனுசரிப்பு

 ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு வாரம் அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:00 pm

DIN

 ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு வாரம் அனுசரிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் தீயணைப்புத் துறையில் பணியாற்றி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு வீரஅஞ்சலி செலுத்தும் விதமாக ஏப். 14 முதல் 20-ஆம் தேதி வரை தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலா் கரிகாலன் தலைமையில் தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு மீட்புப் பணியின் போது உயிரிழந்த வீரா்களுக்கு வீரஅஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் அனைத்து தீயணைப்பு வீரா்களும் கலந்துகொண்டு வீரஅஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.