பரமத்தி வேலூரில் ரூ. 34 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், கொப்பரை தேங்காய் ரூ. 34 லட்சத்து 76 ஆயிரத்துக்கு ஏலம் போனது.


பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், கொப்பரை தேங்காய் ரூ. 34 லட்சத்து 76 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, உலா்த்தி வியாழக்கிழமைதோறும் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண் சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனா். இங்கு தரத்துக்கு தகுந்தாா் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 33,539 கிலோ கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 108.30 முதல் குறைந்தபட்சமாக ரூ. 95.01 வரையும், சராசரியாக ரூ. 105.60-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 34,76,794-க்கு ஏலம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...