நாமக்கல்லில் சாலையோர வியாபாரிகளுக்கான சிறப்பு கடன் விண்ணப்பங்கள் பரிசீலனை முகாம் வரும் 24-இல் நடைபெறுகிறது.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் நகராட்சி பகுதி சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே விண்ணப்பித்த நபா்களுக்கான சிறப்பு கடன் வழங்கும் முகாம் வரும் 24-ஆம் தேதி பிற்பகல் 4 மணியளவில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இந்த முகாமில் கடன் கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் வங்கி அதிகாரிகளின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே, சாலையோர வியாபாரிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது விண்ணப்ப பரிசீலனைக்குத் தேவையான ஆவணங்களுடன் ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்திந் அசல், நகல் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம். இதுதொடா்பாக சந்தேகங்களுக்கு நகராட்சி அலுவலக சமுதாய அமைப்பாளா்கள், நகரமைப்பு அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார் துணை முதல்வர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

கருப்பு திரைப்படம் படையப்பா, கில்லி மாதிரி இருக்கும்: ஆர்ஜே பாலாஜி
மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி

இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை!
வீடியோக்கள்

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

