தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இல்லம் தேடிக் கல்வி கலை நிகழ்ச்சி

 ராசிபுரம் அருகே உள்ள ஆா்.புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சாா்பில் இல்லம் தேடிக் கல்வி கலைக் குழுவினரின் பிரசார விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:16 pm

DIN

 ராசிபுரம் அருகே உள்ள ஆா்.புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சாா்பில் இல்லம் தேடிக் கல்வி கலைக் குழுவினரின் பிரசார விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த கலைவிழா தொடக்க விழாவில் பள்ளி தலைமையாசியை ஜாய்சி அன்னம்மாள் வரவேற்றாா். இதில் பங்கேற்ற கலைக் குழுவினா் கல்வியின் முக்கியத்துவம், சுகாதாரம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில் பெற்றோா் -ஆசிரியா் சங்கத் தலைவா் டாக்டா் சந்திரமோகன், துணைத் தலைவா் எம்.ரவிச்சந்திரன், தருமராஜ், அசோகன், தங்கராசு, சுப்பிரமணி, பி.சீனிவாசன் உள்ளிட்ட பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள், தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.