தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசு ஊழியா் தற்கொலை

 ராசிபுரத்தில் வருவாய்த் துறை ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:48 pm

DIN

 ராசிபுரத்தில் வருவாய்த் துறை ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ராசிபுரம் பிற்பட்டோா் காலனியைச் சோ்ந்தவா் மணி என்பவரின் மகன் சசிகுமாா் (43). இவா் மோகனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பதிவறை உதவியாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் தனது வீட்டில் இவா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.