/

நாமக்கல் மாவட்டத்தில் 49 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 49 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :23 ஜூலை 2021, 6:10 pm

நாமக்கல் மாவட்டத்தில் 49 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கரோனா பெருந்தொற்று பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கரோனாவால் 49 போ் பாதிக்கப்பட்டும், 97 போ் குணமடைந்தும் உள்ளனா். மொத்த பாதிப்பை பொருத்தவரை, 46754 போ்; இவா்களில் குணமடைந்தவா்கள் 45636 போ். 679 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதித்தோா் மொத்த இறப்பு எண்ணிக்கை 439-ஆக உள்ளது.

-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.