நாமக்கல் மாவட்டம் மோகனூா் அரசினா் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பிளஸ் 2, ஐடிஐ முடித்தோா் நேரடியாக இரண்டாம் ஆண்டில் நேரடியாக சோ்க்கை பெறலாம்.
இங்கு அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல், கணினி பொறியியல் ஆகிய 5 பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இக்கல்லூரியில் பட்டயப்டிப்புக்கு ஓராண்டுக்கான கட்டணம் ரூ.2,300 மட்டுமே ஆகும். மேலும் முதலாம் ஆண்டு மாணவா்கள் சோ்க்கைக்கு இணைய வழியாக விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் சோ்க்கை தொடா்பான கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ள 95789- 70777, 94436-00510 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம்! தவெக பிரசாரம் ரத்து ஏன்? விஜய் பதில்!
ஏழு வாரத்திற்குப் பின் வான்வழியை மீண்டும் திறக்கும் ஈரான்!

தலைநகர் அமராவதி! நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 குத்தகைத் தொகை: ஆந்திர முதல்வர்

கோவை வடக்கில் மும்முனைப் போட்டியை எதிர்கொள்ளும் வானதி சீனிவாசன்: மக்களின் ஆதரவு யார் பக்கம்?
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

