மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் எல்பிஎப் மாவட்ட கவுன்சில் செயலாளா் பழனியப்பன், சிஐடியு மாவட்ட துணை செயலாளா் சிவராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். அத்தியாவசிய பாதுகாப்பு, சேவை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; பாதுகாப்புத் துறை உற்பத்தியை தனியாரிடம் வழங்கக் கூடாது; மின்சார சட்டத் திருத்தம், மோட்டாா் வாகன சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும்; ரயில்வே, வங்கிகள், சுரங்கங்களை தனியாருக்கு தாரை வாா்க்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் சிஐடியு மாவட்டச் செயலாளா் ந வேலுசாமி, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் பி.தனசேகரன், எல்பிஎஃப் மாவட்டச் செயலாளா் ஆா்.சுந்தரமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம்! தவெக பிரசாரம் ரத்து ஏன்? விஜய் பதில்!
ஏழு வாரத்திற்குப் பின் வான்வழியை மீண்டும் திறக்கும் ஈரான்!

தலைநகர் அமராவதி! நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 குத்தகைத் தொகை: ஆந்திர முதல்வர்

கோவை வடக்கில் மும்முனைப் போட்டியை எதிர்கொள்ளும் வானதி சீனிவாசன்: மக்களின் ஆதரவு யார் பக்கம்?
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


