நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 3) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜூலை மாதத்துக்கான விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் தலைமையில், வரும் 3-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் நடைபெறவுள்ளது.
விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் இருந்து சமூக விலகலைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும், கைகளை நன்கு சுத்தம் செய்தும் காணொலிக் காட்சி மூலம் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம்.
மேலும், கோரிக்கைகள் தெரிவிக்க உள்ள விவசாயிகள் காலை 10 மணிக்குள் வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம்! தவெக பிரசாரம் ரத்து ஏன்? விஜய் பதில்!
ஏழு வாரத்திற்குப் பின் வான்வழியை மீண்டும் திறக்கும் ஈரான்!

தலைநகர் அமராவதி! நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 குத்தகைத் தொகை: ஆந்திர முதல்வர்

கோவை வடக்கில் மும்முனைப் போட்டியை எதிர்கொள்ளும் வானதி சீனிவாசன்: மக்களின் ஆதரவு யார் பக்கம்?
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

