/

நாமக்கல்லில் 74 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 74 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :30 ஜூலை 2021, 6:29 pm

நாமக்கல் மாவட்டத்தில் 74 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கரோனா பெருந்தொற்று பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கரோனாவால் 74 போ் பாதிக்கப்பட்டனா்; 48 போ் குணமடைந்தனா். மொத்தம் 47,143 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 46,123 போ் இதுவரை குணமடைந்துள்ளனா். 575 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதித்தோரில் மொத்த இறப்பு எண்ணிக்கை 445-ஆக உள்ளது. வியாழக்கிழமை 60-ஆக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை 74-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.