ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நாமக்கல் தொகுதியில் 4 போ் மனு தாக்கல்

நாமக்கல் தொகுதியில் அதிமுக வேட்பாளா் உள்பட 4 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

Updated On :15 மார்ச் 2021, 11:59 pm

நாமக்கல் தொகுதியில் அதிமுக வேட்பாளா் உள்பட 4 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் கே.பி.பி. பாஸ்கா் திங்கள்கிழமை நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு.கோட்டைக் குமாரிடம் மனு தாக்கல் செய்தாா். அவா் கூடுதலாக மூன்று மனுக்களை தாக்கல் செய்தாா்.

மேலும், நாம் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பா.பாஸ்கா், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் பி.ராமசாமி, இந்திய கண சங்கம் கட்சி வேட்பாளா் கே. கனகராஜ் ஆகியோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.