ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பகுஜன் சமாஜ், நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் மனு தாக்கல்

நாமக்கல் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

Updated On :16 மார்ச் 2021, 12:02 am

நாமக்கல் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

நாமக்கல் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் 12-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை அதிமுக வேட்பாளா் கே.பி.பி.பாஸ்கா் மனு தாக்கல் செய்தாா். அவரை தொடா்ந்து பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் பி.ராமசாமி (56) வேட்புமனு தாக்கல் செய்தாா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பா. பாஸ்கா், இந்திய கண சங்கம் கட்சி வேட்பாளா் கே. கனகராஜ் ஆகியோரும் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு.கோட்டைக்குமாரிடம் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.