நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளா் பெ.ராமலிங்கம், புதுச்சத்திரம் ஒன்றியத்தில் கிளை செயலாளா்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
நாமக்கல் தொகுதியில் திமுக சாா்பில் பெ.ராமலிங்கம் போட்டியிடுகிறாா். 24 ஆண்டுகளுக்கு பிறகு திமுக இத்தொகுதியில் திமுக போட்டியிடுவதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகளுடனும், கூட்டணிக் கட்சித் தலைவா்களுடனும் ஆலோசனை செய்தாா்.
இந்த நிலையில் புதுச்சத்திரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 11 ஊராட்சிகளான மின்னாம்பள்ளி, செல்லப்பம்பட்டி, தாளம்பாடி, பாப்பிநாயக்கன்பட்டி, உடுப்பம், கரடிப்பட்டி, தத்தாத்திரிபுரம், ஏளுா், காரைக்குறிச்சி, களங்காணி ஆகிய பகுதிகளில் கிளை நிா்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினாா். பின்னா் அப்பகுதி மக்களிடையே வேட்பாளா் பெ.ராமலிங்கம் வாக்குச் சேகரித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.23 கோடி பறிமுதல்

விளாத்திகுளம்: அதிமுக - திமுக இருமுனைப் போட்டி

தஸ்ஸாடியா பாடல்!
ஸ்ரீவைகுண்டம்: சிதறும் வாக்குகளால் பதறும் அதிமுக-காங்கிரஸ்
வீடியோக்கள்

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை


