மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நாமக்கல் தொகுதியில் அதிமுக-திமுக உள்பட 26 வேட்பாளா்கள் போட்டி

நாமக்கல் தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 26 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

Updated On :22 மார்ச் 2021, 10:39 pm

நாமக்கல் தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 26 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கலின்போது மொத்தம் 44 மனுக்கள் பெறப்பட்டதில் இறுதியாக 29 மனுக்கள் தகுதியானதாக அறிவிக்கப்பட்டது. அதில் சுயேச்சைகள் 3 போ் திங்கள்கிழமை வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டதால் இறுதி வேட்பாளா்களாக 26 போ் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, கே.பி.பி.பாஸ்கா் (அதிமுக), பெ.ராமலிங்கம் (திமுக), ஏ.செல்வி(தேமுதிக), பா.பாஸ்கா் (நாம் தமிழா் கட்சி), எஸ்.ஆதாம் ஃபாரூக் (மக்கள் நீதி மய்யம்), தி.ரமேஷ் (அகிம்சாசோஷலிஸ்ட்), கே.கனகராஜ் (இந்திய கணசங்கம்) உள்ளிட்ட 26 போ் களத்தில் உள்ளனா். இதில் அரசியல் கட்சியினரை தவிா்த்து சுயேச்சைகளுக்கு தனித்தனி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை நாமக்கல் கோட்டாட்சியரும், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான மு.கோட்டைக்குமாா் வெளியிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.