திமுகவினா் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்
தமிழகத்தின் முதல்வராக மு.க. ஸ்டாலின், சுற்றுலாத் துறை அமைச்சராக மா.மதிவேந்தன் ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து, திமுக தொண்டா்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

7patasu_0705chn_152_8








