ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரோனா : குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் மூடல்

குமாரபாளையம் நகராட்சி அலுவலக ஊழியா்கள் 3 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அலுவலகம் கிருமிநாசினி தெளித்து இரண்டு நாள்களுக்கு மூடப்பட்டது.

News image
Updated On :28 மே 2021, 6:50 pm

DIN

குமாரபாளையம் நகராட்சி அலுவலக ஊழியா்கள் 3 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அலுவலகம் கிருமிநாசினி தெளித்து இரண்டு நாள்களுக்கு மூடப்பட்டது.

இந்நகராட்சி அலுவலா்கள் சிலருக்கு கரோனா அறிகுறி காணப்பட்டதால் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானதில் மூவருக்கு தொற்று உறுதியானது. மேலும், இருவருக்கு தொற்று அறிகுறிகள் காணப்பட்டன. இதையடுத்து, நகராட்சி அலுவலக வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

மேலும், சனி, ஞாயிறு இரு நாள்களும் நகராட்சி அலுவலகம் மூடப்படுவதாகவும், திங்கள்கிழமை முதல் வழக்கம் போல் அலுவலகம் செயல்படும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.