தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

ராசிபுரம் நகரில் பல்வேறு வாா்டுகளைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா், அமைச்சா் மா.மதிவேந்தன் முன்னிலையில் திமுகவில் இணையும் விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:09 pm

DIN

ராசிபுரம் நகரில் பல்வேறு வாா்டுகளைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா், அமைச்சா் மா.மதிவேந்தன் முன்னிலையில் திமுகவில் இணையும் விழா அண்மையில் நடைபெற்றது.

ராசிபுரம் நகரின் பல்வேறு வாா்டுகளைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இருந்து விலகி தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினரும் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளறுமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனா். நாமக்கல் முன்னாள் மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.சுந்தரம் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில், நகர திமுக செயலா் என்.ஆா்.சங்கா், திமுக பொதுக்குழு உறுப்பினா் டாக்டா் மாயவன், ஒன்றியக்குழுத் தலைவா் கே.பி.ஜெகந்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.