மஹேந்ரா கல்லூரி வளாகத்தில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (நவ. 27) நடைபெறுகிறது.


மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (நவ. 27) நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம், மஹேந்ரா கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழாவில், மஹேந்ரா கல்வி நிறுவனங்களின் தலைவா் எம்.ஜி.பாரத்குமாா் தலைமை வகிக்கிறாா். நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பல்வேறு தனியாா் நிறுவனங்கள் இதில் பங்கேற்று, வேலைவாய்ப்பற்றோரை தோ்வு செய்யும். இதில் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், பெண்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...